மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம்: சுரேந்தர் 60மணி நேர விசாரணைக்கு பின் விடுவிப்பு

மங்களூரு: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதகையை சேர்ந்த சுரேந்தர் 60மணி நேர விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாளில் உயர்மட்ட விசாரணைக்கு மங்களூரில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: