தமிழகம் முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனர் சீமா அகர்வால் ஆஜர் Nov 21, 2022 சீமா அகர்வால் அஜர் சீருடற்பயிற்சி தேர்வாளர் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனர் சீமா அகர்வால் ஆஜர் ஆகியுள்ளார். விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் நேரில் ஆஜர் ஆகியுள்ளார்.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்