சென்னை தி.நகரில் ஆரூர்தாஸ் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: சென்னை தி.நகரில் ஆரூர்தாஸ் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ஆயிரம் படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதிய சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ், சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.

Related Stories: