சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,600க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,950க்கு விற்பனையாகிறது.  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து ரூ.67,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: