தமிழகம் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவியிலும் குளிக்க அனுமதி Nov 15, 2022 குதுலாம் மெய்ன் அருவி தென்காசி : வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் மெயின் அருவியிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது மெயின் அருவியிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு: தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி “மே தின” வாழ்த்து..!!
கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்
கோவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி
இபாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை! தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை!!