இந்திய நேரப்படி 2.39 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது..!!

டெல்லி: இந்திய நேரப்படி 2.39 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது. முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி 3.46 மணிக்கு தொடங்கும். சந்திரன், சூரியன் இடையே வரும் பூமியின் நிழலில் நிலவு மறைந்து விலகுவதே சந்திர கிரகணம். ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவில் சந்திர கிரகணம் முழுமையாக தெரியும். இந்தியாவின் பல பகுதிகளில் சந்திர கிரகணம் தென்படாது. கொல்கத்தா உள்ளிட்ட கிழக்கு பகுதிகளில் இறுதி நிலைகளை காண வாய்ப்பு உள்ளது. சென்னையில் சந்திர கிரகணம் மாலை 5.39 மணிக்கு தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: