முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கடிதம்

கொழும்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கடிதம் எழுதியுள்ளார். தமிழக தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் இலங்கையிலிருந்து வந்த மலையக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: