கோவை கார் வெடிப்பு தொடர்பாக உக்கடம் பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கோவை: கோவை கார் வெடிப்பு தொடர்பாக உக்கடம் பகுதியில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ.அதிகாரிகளுடன் கோவை மாநகர போலீசாரும் சில வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: