வர்த்தகம் திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைப்பு Nov 01, 2022 திருப்பூர் திருப்பூர்: திருப்பூரில் நடப்பு மாதத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நூல் விலை ரூ.40 குறைக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை