சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் பிரதமர் மோடி மலர்த்தூவி மரியாதை

குஜராத்: சுதந்திர போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். குஜராத் மாநிலம் கெவாடியால் உள்ள  சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மலர்த்தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர்.

Related Stories: