வடசென்னை அனல் மின் நிலையத்தில் மேலும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் மேலும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின்உற்பத்தி பாதிக்கபட்டுள்ளது. நேற்று 2-வது அலகிலும் பழுது ஏற்பட்டதால் ஒட்டுமொத்தமாக வட சென்னையில் 1,200 மெகா வாட் மின்உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.

Related Stories: