கோவையில் கேட்பாரற்ற கார்களில் 2வது நாளாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!!

கோவை: கோவையில் கேட்பாரற்ற கார்களில் 2வது நாளாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று 12 கார்களில் 5 கார்களை காவல்துறை பறிமுதல் செய்திருந்தது. அவிநாசி சாலையில் கேட்பாரற்ற கார்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: