ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பயங்கரவாதியிடம் ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு காஷ்மீர்: ஜம்முகாஷ்மீர் மாநிலம் குப்வாராவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் உள்ள சுத்போராவில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். பயங்கரவாதியிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை  ஜம்மு காஷ்மீர் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது

Related Stories: