சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி கடல் சார் மக்கள் சங்கம் போராட்டம்

சென்னை : பாரம்பரிய முறையான சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி கடல் சார் மக்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்துள்ள 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: