திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவின் 15வது உட்கட்சி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. வரும் 9ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுதாக்கல் செய்தார்.

Related Stories: