சென்னையில் பரவலாக மழை

சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: