உங்களுடனான அந்த ஒரு நிமிட உரையாடலை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது: நடிகர் ரஜினிக்கு நடிகர் ஜெயம்ரவி டிவிட்

சென்னை: உங்களுடனான அந்த ஒரு நிமிட உரையாடலை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என நடிகர் ஜெயம்ரவி நடிகர் ரஜினியிடம் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் என மகிழ்ச்சியடைந்தேன் உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி ரஜினி சார் என தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: