சென்னையில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர் சஞ்சய்குமார்(24) என்பவரை கத்தயால் தாக்கி செல்போனை பறித்த தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் கோகுலராஜ்(19), அஜய்(20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: