தமிழ்நாடு மின்னணுவியல் கொள்கை விரைவில் வெளியிடப்படும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

சென்னை: தமிழ்நாடு மின்னணுவியல் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டினை புதிய செல்போன் மாடல்கள் உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

Related Stories: