ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள், கல்வி, செல்வம், துணிவில் சிறந்து விளங்கவும் வாழ்வில் வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.

Related Stories: