ஊட்டியில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

ஊட்டி: ஊட்டியில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.1,500-க்கும், சாமந்தி கிலோ ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: