சென்னையில் மர்ம காய்ச்சலால் 13 வயது சிறுமி பலி

சென்னை: சென்னை மதுரவாயலில் மர்ம காய்ச்சலால் 13 வயது சிறுமி பலியானார். 3 நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சிலருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: