தொடர் விடுமுறை சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

செங்கல்பட்டு: இன்று  காந்தி ஜெயந்தி, செய்வாய்கிழமை ஆயுதபூஜை, புதன்கிழமை விஜயதசமியை என தொடர்ந்து  5ம்தேதிவரை  விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊரான தென் மாவட்டத்தை நோக்கி டூவீலர் கார் மற்றும் பஸ்களில் நேற்றுமாலை முதல் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால், செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் ஏராளமான மக்கள் பேருந்துக்காக நீண்ட நேரம்  காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

5 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியால் சென்னையில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கார், வேன், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.  இதனால் பரனூர் சுங்கசாவடி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது  பேருந்தில் பயணிகள் படியில் தொங்கியபடியே ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: