தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று இயக்கப்பட்ட 2,844 பேருந்துகளில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 200 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: