ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு..!!

சென்னை: ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 2050 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தாம்பரம் மெப்ஸ், பூவிருந்தவல்லி, கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Related Stories: