ஒசூரில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

ஓசூர் : ஒசூரில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெபித் மற்றும் விருதுநகர் பந்தல்குடியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் உயிரிந்துள்ளனர்.

Related Stories: