ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை : தமிழகத்தில் அக்.2-ம் தேதி ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு   சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய மனுத்தார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மனு பட்டியலிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories: