சென்னையில் 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், கிண்டி, தியாகராயநகர், வடபழனி, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், பல்லாவரம், மீனம்பாக்கம், அண்ணா நகர், முகப்பேர், பூவிருந்தவல்லி, மந்தைவெளி, மயிலாப்பூர், எம்.ஆர்.சி.நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்கிறது.

Related Stories: