சிதம்பரம் நடராஜர் கோயிலில் 19-வது நாளாக நகை சரிபார்ப்பு பணி தொடக்கம்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 19-வது நாளாக நகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நகை சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்து அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.  

Related Stories: