சொல்லிட்டாங்க...

* இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, ஆராய்ச்சி பல மக்களின் உயிரை காப்பாற்றும். எனவே அவர்கள் சமூக பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். இந்திய குடியரசு தலைவர் முர்மு

* தேர்தல் சின்னம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும். இந்த தீர்ப்பு யார் உண்மையான சிவசேனா என்பதை உறுதி செய்யும். சிவசேனா தலைவர் உத்தவ்தாக்ரே

*கெஜ்ரிவால் உள்பட  ஆம் ஆத்மியினர்  போலி குற்றசாட்டு கூறுவார்கள். அதன்பின் மன்னிப்பு கேட்பார்கள். பாஜ செய்தி  தொடர்பாளர் சம்பித் பத்ரா

 

* கர்நாடகாவில் 40 இடங்களில் பிஎப்ஐ மீது சோதனை நடத்தப்பட்டது. இதில், அந்த அமைப்பு தேசத்துரோகம் செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

Related Stories: