சென்னையில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பதிக்காப்பு

சென்னை: சென்னையில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பதிக்காப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா சிலை அவமரியாதை செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள சிலைகளுக்கு பதிக்காப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: