மகனுடன் கொல்கத்தா செல்ல சென்னை விமான நிலையம் வந்த மேற்கு வங்க மாநில பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னை: மகனுடன் கொல்கத்தா செல்ல சென்னை விமான நிலையம் வந்த மேற்கு வங்க மாநில பெண் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்திருந்தவர், சிகிச்சை முடிந்து சொந்த ஊர் திரும்பும்போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

Related Stories: