தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 34 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தகவல்  தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Related Stories: