கோவை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை

சென்னை: கோவை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து அனைத்து ரயில்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: