முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு: திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது போல தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: