தமிழக சிறைகளில் இருந்து 75 கைதிகள் இன்று விடுதலை

சென்னை: நன்னடத்தை அடிப்படையில் தமிழக சிறைகளில் இருந்து 75 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். ஏற்கனவே 21 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று 75 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் 75 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: