டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்து 81.24-ஆக உள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் தொடர்ந்து 3-வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

Related Stories: