டென்னிஸ் வாழ்க்கையின் இறுதி போட்டியில் தோல்வியடைந்தார் ரோஜர் பெடரர்

டென்னிஸ் வாழ்க்கையின் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் தோல்வியடைந்தார். நடாலுடன் இணைந்து ஆடியதில் தோல்வி அடைந்தார். கடைசி போட்டி என்பதால் கண்ணீருடன் விடைபெற்றார்.

Related Stories: