சென்னை சென்னை மண்டலத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான திருக்கோயில்களின் சொத்துக்கள் மீட்பு: அறநிலையத்துறை தகவல் Sep 15, 2022 திருக்கோயில்கள் சென்னை மாநிலத்தின் சென்னை: சென்னை மண்டலத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான திருக்கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டதாக அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணி நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்