சென்னை அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திற்கு சிபிசிஐடி அழைப்பு Sep 14, 2022 மகாலிங்கம் சென்னை: அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திற்கு சிபிசிஐடி போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். இன்று காலை 11 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் மகாலிங்கம் ஆஜராகிறார். அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பாக மகாலிங்கத்திடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்