புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை எம்.மூர்த்தியின் 2-ம் ஆண்டு நினைவு நாள்; கட்சியினர் அமைதி பேரணி

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் டாக்டர் பூவை எம்.மூர்த்தியின் 20ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை எம்.ஜெகன்மூர்த்தியின் உத்தரவின்பேரில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஒருங்கிணைக்கும் மாபெரும் இரு சக்கர வாகன கருஞ்சட்டை அமைதி பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் ஆயில்மில் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகிலிருந்து நடைபெற்ற கருஞ்சட்டை அமைதி பேரணிக்கு மாவட்ட தலைவர் பிரீஸ் ஜி.பன்னீர், மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி, பொருளாளர் நயப்பாக்கம் டி.மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில நிர்வாகிகள் பூவை முகிலன், ஐ.ஏழுமலை, எம்.மாறன், பழஞ்சூர் பா.வின்சென்ட், முல்லை கே.பலராமன், பா.காமராஜ், டி.ருசேந்திரகுமார், மணவூர் ஜி.மகா,, கே.எம்.ஸ்ரீதர், ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் மாநில நிர்வாகிகள் பூவை ஆர்.சரவணன், பி.பரணிமாரி, தளபதி செல்வம்,  பூண்டி பாபு, சி.பி.குமார், வளசை எம்.தர்மன், பி.சைமன்பாபு, ஜான்சன் ஆம்ஸ்ட்ராங், இ.ரமேஷ், கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன், என்.பி.முத்துராமன், எஸ்.ஏகாம்பரம், ஏ.கே.சிவராமன், ராக்கெட் ரமேஷ், சென்னீர் ஜி.டேவிட்ராஜ், திருமங்கலம் எம்.பி.வேதா, அ.அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாக்கம் வி.ஜி.ஞானமணி, சித்துக்காடு எஸ்.கோபி, ஜெ.ராஜன், புங்கத்தூர் டி.தேவா, எம்.எழில்வண்ணன், பரணி, ஒதிகை பி.தாமஸ், எஸ்.பார்தீபன்,  செஞ்சி ஜெ.ஜவகர், காட்டுப்பாக்கம் ஜி.டேவிட், தொழுவூர் டி.எம்.எஸ்.கோபிநாத் ஆகியோர் வரவேற்றனர். இந்த அமைதிப் பேரணியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பி.சி.தனசேகர், டி.கே.சி.வேணுகோபால், சிட்கோ இ.ராஜேத்திரன், சுருளி வீரமணி,  வி.என்.சிட்டிபாபு, எம்.நித்தியாநந்தம், பி.குணாளன், த.கோபிசந்திரன், ராஜேந்திரன், ஜி.லோகு, த.இளவரசு, சி.கென்னடி, என்.புவியரசு, ஏ.வேலு, பிரகாஷ், இ.சுதாகர், எம்.பாண்டுரங்கன், கே.வடிவேல், நேமம் எஸ்.விஜி, ஆர்.பரந்தாமன், ஏ.கே.தமிழ், விமல்ஜி, ராம்ஜி, ஏ.பி.அஜித், கே.ட்டி.துரைராஜ், சி.டி.தியாகு, சி.பி.நாகா, டேனி,  வினோத், வெற்றி, சுரேஷ், ரமேஷ், மெர்லின், வஷ்மிகாந்தன், பன்னீர், ஜான், பாரதி, ஏழுமலை, பாபு, ஆள்வார், பிரபாகரன், ஜெயராஜ், பிரேம், ஜெயகணேஷ், விஜயன், டிக்காராம், வெங்கடேஷ், ராஜசேகர், புரட்சி சீனு, சங்கர், பார்த்தி, தருண், சாந்தகுமார், மங்களதீபன், பிரகாஷ், அப்பு, ஷியாம், கிரி உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: