சென்னை சென்னை வடபழனி நிதிநிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது Aug 27, 2022 சென்னை வடபாலனி நிதியியல் சென்னை: சென்னை வடபழனி நிதிநிறுவன கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இஸ்மாயில், பரத் கைது செய்யப்பட்டதால் வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் கைது எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்