தமிழகம் ஒரத்தநாடு அருகே லாரியும் இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு Aug 24, 2022 லாரி ஒரத்தநாடு தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே லாரியும் இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இளங்கோவன், முருகேசன் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில் தனபால் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு