ஒண்டிவீரனின் 251வது நினைவு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: விடுதலைக் கனலை மூட்டி ஆங்கியேல ஆதிக்கத்தை தகர்த்த ஒண்டிவீரன் புகழை போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வீரம்செறிந்த விடுதலை பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரன் என புகழாரம் சூட்டினார்.

Related Stories: