அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்?

சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கையை ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார், முதலமைச்சரிடம் இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Related Stories: