ஆக. 24 முதல் 26 தேதிகளில் 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: ஆகஸ்ட் 24,25,26 தேதிகளில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 3 நாள் பயணமாக செல்லும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும் உள்ளார்.

Related Stories: