நிர்மலா சீதாராமன் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறந்த நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியுடனும் நல்ல உடல்நலனுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

Related Stories: