புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் கொடியேற்றினார் ஊராட்சி மன்றத் தலைவர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் கொடியேற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் சேந்தாக்குடி ஊராட்சி கீழையூர் உயர்நிலைப்பள்ளியில் சாதிய பாகுபாடு காரணமாக சுதந்திரத்தினத்தன்று ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசனை தேசியக்கொடி ஏற்றவிடாமல் தடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்தது. இன்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் தமிழரசன் கொடியேற்றினார்.

Related Stories: