அதிமுக பொதுக்குழு வழக்கில் பகல் 11.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் பகல் 11.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கவுள்ளார். ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி, பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து வழக்கு தொடர்ந்தார்.

Related Stories: