இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்: ஓபிஎஸ்

சென்னை: இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களை, தியாகிகளை நினைத்து போற்றி வணங்குவதற்குரிய நன்னாள் சுதந்திர திருநாள் என ஓபிஎஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

Related Stories: